tag:blogger.com,1999:blog-6506826999318755447.post1580396253796567491..comments2023-09-28T13:08:39.240+05:30Comments on பொக்கிஷம்: குரங்கு குசலாகாமிக்ஸ் காதலன்http://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6506826999318755447.post-72939639218905727102009-09-24T08:06:55.544+05:302009-09-24T08:06:55.544+05:30all the best for the upcoming post.
who is the ar...all the best for the upcoming post.

who is the artist for this iyandhirasami? is it chellappan? i vaguely remember once chellappan drawing these some 30 yrs back, i saw them in a collection.

Vedha
Actually You Can Skip These PagesVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-29187694842942263702009-09-24T08:04:41.617+05:302009-09-24T08:04:41.617+05:30excellent is the only word i have for this particu...excellent is the only word i have for this particular post.

great going.

Vedha
Actually You Can Skip These PagesVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-3421083888556571762009-09-23T21:26:38.020+05:302009-09-23T21:26:38.020+05:30குரங்கு குசாலாவை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் பல. ...குரங்கு குசாலாவை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் பல. வாலியின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது. இக்கால தமிழ் பத்திரிக்கைகளில் இப்படி பட்ட பஞ்ச் சித்திரங்கள் இல்லாமல் இருப்பது, அவற்றின் வறட்சியை இனம் காட்டுகிறது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் சாணக்கியன் சொல்லை திரும்ப திரும்ப படிப்பதோ...

அந்த தினத்தந்தி விளம்பரம் அபாரம்.

அடுத்த பொக்கிஷ பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-85174016696383209372009-09-22T01:58:48.202+05:302009-09-22T01:58:48.202+05:30இன்னும் எவ்வளவு பொக்கிசங்கள் வைத்துள்ளீர் நண்பரே ...இன்னும் எவ்வளவு பொக்கிசங்கள் வைத்துள்ளீர் நண்பரே ? பழைய இதழ்களை படிப்பதே ஒரு அலாதி இன்பம் அதிலும் சித்திரங்கள் சொல்லவும் வேண்டுமா !

அன்புடன் ,
லக்கி லிமட்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-60169179988874044572009-09-20T21:45:41.244+05:302009-09-20T21:45:41.244+05:30அடுத்த பதிவு பற்றிய விளம்பரம், ஒவ்வொரு வாரமும் ஞாய...அடுத்த பதிவு பற்றிய விளம்பரம், ஒவ்வொரு வாரமும் ஞாயறு அன்று தொடந்து பதிவு வருதல், சரியான முறையில் பதிவுகளை இடுதல் என்று சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். ஸ்கான் எல்லாமே அருமையாக இருக்கின்றன.

தொடர வாழ்த்துக்கள்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-57012398048886349722009-09-20T21:43:10.898+05:302009-09-20T21:43:10.898+05:30இரண்டாவது தினத்தந்தி விளம்பரத்தில் இருப்பது நம்முட...இரண்டாவது தினத்தந்தி விளம்பரத்தில் இருப்பது நம்முடைய விச்சு கிச்சு காமிக் ஸ்டிரிப்பில் வரும் விச்சு போலவே இருக்கிறது.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-37325224496987167432009-09-20T20:35:36.091+05:302009-09-20T20:35:36.091+05:30அண்ணாவின் நூற்றாண்டு விழ நடந்த இந்த வாரத்தில் இந்த...அண்ணாவின் நூற்றாண்டு விழ நடந்த இந்த வாரத்தில் இந்த ஜோக் சூப்பர்.

உங்களுக்கு சோஷலிசம் பிடிக்குமா, கம்முனிசம் பிடிக்குமா அல்லது அண்ணாயிசம் பிடிக்குமா?

எனக்கு பாயாசம் பிடிக்கும்.

பல நிமிடங்கள் சிரித்துக் கொண்டே இருந்தேன். உண்மையில் இந்த மாதிரி சிரிப்பு கொத்துக்கள் நன்றாகவே இருக்கின்றன.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-82893859129935277122009-09-20T20:31:58.223+05:302009-09-20T20:31:58.223+05:30காலை எழுந்ததும் தினத்தந்தி
காபி குடிப்பது அதன் பி...காலை எழுந்ததும் தினத்தந்தி

காபி குடிப்பது அதன் பிந்தி.

ச்சே, என்ன கவிதை, என்ன கவிதை. பிரம்மாதம்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-38652745009750871282009-09-20T20:30:00.174+05:302009-09-20T20:30:00.174+05:30//ஞாயிறு தோறும் காலயந்திரந்தில் எம்மைச் சற்றே பின்...//ஞாயிறு தோறும் காலயந்திரந்தில் எம்மைச் சற்றே பின்னே தள்ளி மகிழ்ச்சிக் குளியல் போட வைத்து விடுகிறீர்கள்.//

ரிபிட்டே.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-14032164578860612232009-09-20T15:56:47.068+05:302009-09-20T15:56:47.068+05:30நண்பரே,
சிறப்பாக இருக்கிறது பதிவு. அதிலும் குரங்க...நண்பரே,

சிறப்பாக இருக்கிறது பதிவு. அதிலும் குரங்கு குசலாப் படங்களின் கீழ் நீங்கள் தந்திருக்கும் உங்கள் அலசல் பார்வை சூப்பர்.

குரங்கு குசலா சித்திரங்கள் எளிமையாக இருந்தாலும் மனதைக் கவர்கின்றன. பொங்கல் விழா பற்றிய சித்திரம்+ ஜோக் அருமை.

சிரிப்புக் கொத்து பக்கத்தை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்தீர்களா. எல்லா ஜோக்குகளுமே ரசிக்கும் படி இருக்கிறது, குறிப்பாக தையல் கடை ஜோக்.

ஞாயிறு தோறும் காலயந்திரந்தில் எம்மைச் சற்றே பின்னே தள்ளி மகிழ்ச்சிக் குளியல் போட வைத்து விடுகிறீர்கள். நன்றி நண்பரே.

பேரரசு தான் தமிழ்நாட்டின் டாரண்டினோ என்றால், எங்கள் அன்பு தெய்வம் விஜய டி ராஜேந்தர் அவர்கள் தமிழ்நாட்டின் ஸ்பீல்பெர்க் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-17052996501048865712009-09-20T14:17:40.333+05:302009-09-20T14:17:40.333+05:30அடுத்த பதிவு - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள்...அடுத்த பதிவு - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடிக்கும் இயந்திரன் படத்திற்கும் இந்த பதிவுக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லாத ஒன்று. அதனால் திரையுலக நண்பர்கள் அதனை பற்றிய தொடர்பை தேட வேண்டாம்காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.com