tag:blogger.com,1999:blog-6506826999318755447.post6391431158132777090..comments2023-09-28T13:08:39.240+05:30Comments on பொக்கிஷம்: மரண அடி மல்லப்பாகாமிக்ஸ் காதலன்http://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6506826999318755447.post-66678413227093469752013-02-23T01:37:30.903+05:302013-02-23T01:37:30.903+05:30The first and third scans by jeyaraj, the second b...The first and third scans by jeyaraj, the second by chellam. the writer is likely to be the jarasu,rakira,punithan trio!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-74377993921175016112013-02-23T01:35:30.715+05:302013-02-23T01:35:30.715+05:30Marana adi mallappa has been drawn by (hold your b...Marana adi mallappa has been drawn by (hold your breath) Jeyaraj, yes the famous artist. You can see that in his stroke and the lettering! This was at the beginning of his career where you could see him illustrate so many things in Kumudam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-47938948697809910132009-09-12T20:38:20.543+05:302009-09-12T20:38:20.543+05:30மரண அடி மல்லப்பாவை அறிமுகபடுத்தியதற்கு நன்றி. இது ...மரண அடி மல்லப்பாவை அறிமுகபடுத்தியதற்கு நன்றி. இது போன்ற சங்கதிகள் இன்றய சிறுவர்களுக்கு கிடைக்காதது அவர்களுக்கு இழப்பே...SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-30928539606632201812009-09-12T19:52:13.186+05:302009-09-12T19:52:13.186+05:30வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகள்.
காம...வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

காமிக்ஸ் உலகின் முடி சூடிய வலை மன்னருக்கு,
தவறுகள் திருத்தப் பட்டு விட்டன. விரைவில் அடுத்த பதிவு இடப்படும்.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-61729520095599173222009-09-12T09:01:04.542+05:302009-09-12T09:01:04.542+05:30நல்லதொரு முயற்சி.
இந்த வார ஆனந்த விகடனில் கூட ஒரு...நல்லதொரு முயற்சி.

இந்த வார ஆனந்த விகடனில் கூட ஒரு புதிய காமிக் ஸ்டிரிப் வந்து உள்ளது. கவனித்தீர்களா?இரவின் நிசப்தம்-Silent Nighthttps://www.blogger.com/profile/01177298232904193839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-41020547498770070552009-09-08T01:06:56.658+05:302009-09-08T01:06:56.658+05:30புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துகள் காமிக்ஸ் காதலனே. அ...புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துகள் காமிக்ஸ் காதலனே. அம்மா ஆசை இரவுகள் என்ற பெயரை விட இந்த புனை பெயர் கச்சிதமாக பொருந்துகிறது.

70 களில் வந்த ஒரு சித்திர தொடரை பற்றிய அறிமுகம் குடுத்ததற்கு நன்றிகள். மரண அடி மல்லப்பா, பெயரே அமர்க்களபடுத்துகிறது.

சித்திர பாணி மிகவும் பரிச்சயமாண ஒன்றாக தெரிகிறது, இருந்தாலும் ஓவியரை இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து இப்படி அறிய சித்திர தொடர்களை எமக்கு அறியபடுத்துங்கள்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-72045783625859899882009-09-05T12:40:55.117+05:302009-09-05T12:40:55.117+05:30காமிக்ஸ் காதலன்,
வாழ்த்துக்கள். மரண அடி மல்ல...காமிக்ஸ் காதலன்,

வாழ்த்துக்கள். மரண அடி மல்லப்பா என்ற ஸ்ட்ரிப் கார்ட்டூனை பற்றி நல்ல விமர்சனம்.

நிறைய எதிர்பார்க்கிறேன்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-36353389190682441832009-09-05T07:42:46.699+05:302009-09-05T07:42:46.699+05:30looks nice. good beginning.
gone are the days whe...looks nice. good beginning.

gone are the days when every magazine had coic strips such as these.

there was a time when kumudham and kalki fighting for readership among the young audiences with such amazing quality series.

that was the time (the 70's, 80's) when we had comic strips in almost all the magazine. now? the situation is scary enough to wonder what will happen in 20 yrs down the line?Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-30428042776383920532009-09-05T00:21:00.815+05:302009-09-05T00:21:00.815+05:30காமிக்ஸ் காதலரே,
இன்னொரு காமிக்ஸ் வலைப்பூ த...காமிக்ஸ் காதலரே,
இன்னொரு காமிக்ஸ் வலைப்பூ தோன்றியதில் மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் காதல் காவியங்களை ..
அன்புடன் ,
லக்கி லிமட்
காமிக்ஸ் உலவல் Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-50815443383885997142009-09-04T22:24:18.623+05:302009-09-04T22:24:18.623+05:30அதிமேதை அப்பு மற்றும் பலே பாலுவை பற்றிய பதிவுகளும்...அதிமேதை அப்பு மற்றும் பலே பாலுவை பற்றிய பதிவுகளும் உண்டா? காத்திருக்கிறோம்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-12671136256485584792009-09-04T22:22:45.792+05:302009-09-04T22:22:45.792+05:30நல்ல ஒரு அறிமுகம் நண்பர் காமிக்ஸ் காதலன் அவர்களே.
...நல்ல ஒரு அறிமுகம் நண்பர் காமிக்ஸ் காதலன் அவர்களே.

அதுவும் இந்த ஸ்கான்'கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. கதை வரிசையும் உங்களின் விமர்சனமும் இதனை படிக்க தூண்டியது. மல்லப்பா எங்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

நீங்கள் சொல்வதைப் போல இவை எல்லாம் நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் சிறப்பாக இருந்தன.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-50958446264845615442009-09-04T21:25:58.675+05:302009-09-04T21:25:58.675+05:30நீங்கள் கொடுத்து இருக்கும் மூன்று காமிக்ஸ் தொடரிலு...நீங்கள் கொடுத்து இருக்கும் மூன்று காமிக்ஸ் தொடரிலும் இரண்டாவது ஸ்கான்'கள் நன்றாக இருக்கிறது. முதல் ஸ்கான்'கள் சுமார்தான்.

அற்புதமான சித்திர வேலைப் பாடு. ஓவியரை பாராட்ட அவரை கண்டு பிடிக்க வேண்டும்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-41978642857385218702009-09-04T21:20:53.730+05:302009-09-04T21:20:53.730+05:30மிகவும் நல்லதொரு முயற்சி இது நண்பரே.
மன்னிக்கவும்...மிகவும் நல்லதொரு முயற்சி இது நண்பரே.

மன்னிக்கவும், எனக்கு இந்த படங்களை வரைந்தது யார் என்று தெரியவில்லை.

அந்த காலத்தில் ஒவ்வொரு புத்தகத்திலும் இதைப் போன்று பல சித்திரக் கதை வரிசைகள் இருந்தன.

பூந்தளிரில் கூட இதைப் போல எலி-பூனை தொடர் ஒன்று இருந்தது என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பதிவிக்க வாழ்த்துக்கள். நல்லதொரு முயற்சி. தொடருங்கள்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-41434424545019221542009-09-04T18:44:18.554+05:302009-09-04T18:44:18.554+05:30உங்கள் புதிய வலைபூவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே, உங்...உங்கள் புதிய வலைபூவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் சிறப்பான பதிவுகளினால் எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-81295503269691944302009-09-04T17:48:07.000+05:302009-09-04T17:48:07.000+05:30நண்பரே,
சிறப்பான ஆரம்பம். தொடருங்கள். நேரமின்மையா...நண்பரே,

சிறப்பான ஆரம்பம். தொடருங்கள். நேரமின்மையால் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை. இரவு வந்து கமெண்ட் இடுகிறேன்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506826999318755447.post-80537655820756413542009-09-04T17:09:11.988+05:302009-09-04T17:09:11.988+05:30Test.
காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்ப...Test.

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
யார் இந்த மரண அடி மல்லப்பா? காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.com