Wednesday, April 14, 2010

அரசியல் சூப்பர் கிங்ஸ்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று காமிக்ஸ் உலகில் வாராது வந்த மாமணிகள் அனைவரும் ஐந்து, ஆறு மாதங்கள் கழித்து பதிவிடுவதை பார்த்து, நானும் ஒரு பதிவிடலாம் என்று வந்துள்ளேன். இந்த பதிவும் ஒரு "மன்னர்கள்/ராஜாக்கள்" சம்பந்தப்பட்ட பதிவுதான். ஆம், தலைப்பில் உள்ளது போல அரசியல் சூப்பர் கிங்ஸ் தான் இந்த பதிவின் சாராம்சம்.

தற்போது IPL மோகம் தலைவிரித்தாடுகிறது. எங்கே சென்றாலும் யாராவது அதனைப் பற்றியே பேசுகின்றனர். அதனால் நமது அரசியல் உலகில் நிகழும் நிகழ்வுகளை இந்த IPL போட்டி அணிகளுடன் சம்பந்தப்படுத்தி யோசிப்பதில் வியப்பேதுமில்லை. சமீபத்தில் நான் படித்து ரசித்த இரண்டு கட்டுரைகளின் பக்கங்களை உங்களுக்காக இங்கே வழங்குகிறேன். படித்து மகிழுங்கள். இரண்டுமே கிரிக்கெட் மற்றும் அரசியலை தொடர்புபடுதுபவை.

முதலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த குமுதம் இதழில் இருந்து "கவுண்டமணி - செந்தில்" காமெடிக்கு புகழ் பெற்ற வாழு பிரசாத் அவர்களின் கற்பனையில் வந்த கட்டுரை:

CSK 1
CSK 2

பிறகு, நான் மிகவும் ரசிக்கும் சட்டைர் எழுத்தாளர் சத்யாவின் கைவண்ணத்தில் சென்றவார துக்ளக் இதழில் வந்த இருபக்க கட்டுரை:

CSK 3
CSK 4

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள். நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

16 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. Wonderful post. thanks for these wonderful scans.

  i still read thuklaq. wonderful imaginary.

  ReplyDelete
 3. happy Tamil new year to one and all.

  ReplyDelete
 4. சிறப்பு பதிவிட்டமைக்கு நன்றி திரு காமிக்ஸ் காதலன் அவர்களே.

  அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன். கிரிக்கெட் மற்றும் அரசியல் - இரண்டுமே நான் விரும்பும் விளையாட்டுக்கள். அதனை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 5. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. கிங் என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதை பற்றிய ஒரு பதிவா? அப்ப 'கிங் காங்' பற்றி ஏன் இன்னும் யாரும் பதிவிடவில்லை?

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. சார்,
  //கிங் என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதை பற்றிய ஒரு பதிவா? அப்ப 'கிங் காங்' பற்றி ஏன் இன்னும் யாரும் பதிவிடவில்லை?//

  என் இந்த கொலைவெறி?
  லூஸ்ல விடுங்க சார், லூஸ்ல விடுங்க.

  ReplyDelete
 8. அன்புடையீர்,

  அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

  கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.


  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 9. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 10. சூப்பர் பதிவு.

  தயவு செய்து இதுபோன்ற நகைச்சுவையான தகவல்களை வாரம் ஒருமுறையாவது அளிக்கவும்.

  ReplyDelete
 11. அதற்காக உங்களின் பழைய தமிழ் காமிக் பக்கங்களை மறந்துவிடவேண்டாம்.

  ReplyDelete
 12. //கிங் என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதை பற்றிய ஒரு பதிவா? அப்ப 'கிங் காங்' பற்றி ஏன் இன்னும் யாரும் பதிவிடவில்லை?//

  தெரிந்தோ தெரியாமலோ 'சித்திரக்கதை'யில் கிங் காங் பற்றி பதிவு வந்துவிட்டது

  குமுதம் பாலாவின் ஓவியங்கள் அருமை

  ReplyDelete
 13. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

  நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. ஸ்டார்ட் மியூசிக்................................................................................................

  ReplyDelete