அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று நம்முடைய வலையுலக நண்பர் டாக்டர் விஜய், ச்சே, மன்னிக்கவும், டாக்டர் செவன் அவர்களுக்கு பிறந்த நாளாம், வாழ்த்துக்களை கூறுவதோடில்லாமல் என்னுடைய சார்பில் ஒரு சிறிய பதிவினை இட்டு அட்டெண்டன்ஸ் போட்டுக் கொள்கிறேன்.
இந்த ஸ்ட்ரிப்பில் முதல் ஜோக் டாக்டரைப்பற்றி இருப்பதால் இதனை முதலில் இட்டு இருக்கிறேன்.
அடுத்தபடியாக வரும் ஜோக்கை கூர்ந்து படியுங்கள். அந்த நாட்களில் இருந்த சொல் விளையாட்டும், சிலேடையும் இப்போது காணாமல் போய் விட்டது கடினமாக உள்ளது.
அடுத்தபடியாக 1969ம் ஆண்டு குமுதத்தில் வந்த கவுன்சிலர் கனகசபை என்ற வாரந்திர ஸ்ட்ரிப்பின் மூன்று பகுதிகளை ரசிக்க போகிறோம்:
Part1:
Part 2:
Part 3:
விரைவில் (next week?!?) அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.
மீ த பர்ஸ்ட்.
ReplyDeleteஓவியரின் ஆரம்ப கால ஸ்டைலை கவனியுங்கள்.
me the 2nd
ReplyDeleteஇது அந்த காலத்து பாணி
அப்பாலே மாறிட்டாரு சூப்பரா நெளிவு சுளிவுகளை வரைவாறு
உங்களுக்கு தெரியாதா என்ன
தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி விஸ்வா.
ReplyDeleteநன்றி சிபி அவர்களே. ஆம், ஜெ....யின் ஸ்டைல் பின்னர் மாறிவிட்டது.
From The Desk Of Rebel Ravi:
ReplyDeletecomics lover,
wonderful concept. keep it up.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
நண்பரே,
ReplyDeleteவலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.
http://007intamil.blogspot.com/2010/06/x.html
அடிக்கடி பதிவிடுங்கள் நண்பரே.
ReplyDeleteவலையுலகில் உங்களை மாதிரி வித்தியாசமாக பதிவிட வேறு யாருமே இல்லை.
We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDeleteசார்,
ReplyDelete//இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//
என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.
உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007
Please note that two of them by jeyaraj (see the letter ra turning inward) and others by Ramu the artist (see his handwriting and also the characteristic Zha lettering)
ReplyDeleteRavi